1000 துதி மாலை (Praises)<1-100>
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
1 | அப்பா தந்தையே உம்மை துதிக்கிறோம் | ரோ 8:15 |
2 | அன்பின் தந்தையே உம்மை துதிக்கிறோம் | 1 யோ 3:1 |
3 | வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம் | 1 ஏசா 9:6 |
4 | விண்ணகத் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 5:45 |
5 | ஒளியின் பிறப்பிடமே உம்மை துதிக்கிறோம் | யாக்.1:17 |
6 | இரக்கம் நிறைந்த கடவுளே உம்மை துதிக்கிறோம் | கொரி 1:3 |
7 | மாட்சிமிகு தந்தையே உம்மை துதிக்கிறோம் | 2 எபே.1:17 |
8 | எங்களைப் படைத்த தெய்வமே உம்மை துதிக்கிறோம் | எ.ச.32:6 |
9 | எங்களை உருவாக்கிய தெய்வமே உம்மை துதிக்கிறோம் | எ.ச. 32:6 |
10 | என் (எங்கள்)தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 6:18 |
11 | விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 6:9 |
12 | எங்கள் அனைவருக்கும் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மலா.2:10 |
13 | ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் உம்மை துதிக்கிறோம் | கொரி 11:3 |
14 | நீதியுள்ள தந்தையே உம்மை துதிக்கிறோம் | 2 யோ.17:25 |
15 | மறைவாய் உள்ளத்தைக் காணும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத்.6:6 |
16 | நேர்மையாளரின் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 13:43 |
17 | இஸ்ரயேலின் தந்தையே உம்மை துதிக்கிறோம் | எரே.31:9 |
18 | வாழும் தந்தையே உம்மை துதிக்கிறோம் | யோ.6:57 |
19 | மாட்சிமிகு கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி.4:2 |
20 | மாண்புமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.95:3 |
21 | தெய்வங்களின் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 136:2 |
22 | வாழும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | 1திமோ. 3:15 |
23 | அன்பின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | 1யோ.4:8 |
24 | என்றுமுள்ள கடவுளே உம்மை போற்றுகிறோம் | இ.ச. 33:27 |
25 | ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றே உம்மை போற்றுகிறோம் | 2கொரி 1:3 |
26 | என் ஆற்றலானவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.59:17 |
27 | ஆபிரகாமின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.3:15 |
28 | ஈசாக்கின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.3:15 |
29 | யாக்கோபின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.3:15 |
30 | இஸ்ரயேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | யோசு.7:13 |
31 | எலியாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | அர 2:14 |
32 | தாவீதின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா 38:5 |
33 | தானியேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி 6:26 |
34 | சாத்ராக்,மேசாக்,ஆபேத்நேகாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி. 3:28 |
35 | தந்தையாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தீத்து. 1:2 |
36 | பொய் கூறாத கடவுளே உம்மை போற்றுகிறோம் | தித்து. 1:3 |
37 | நம் முன்னோரின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எஸ்ரா.7:27 |
38 | என் மூதாதாயரின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:2 |
39 | உலக முழுமைக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா 54:5 |
40 | உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா 37:16 |
41 | விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எஸ்ரா 5:11 |
42 | உலகின் எல்லை வரைக்கும் யாக்கோபின் மரபினரை அரசாளுகின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.59:13 |
43 | அருஞ்செயல் ஆற்றும் தெய்வமே உம்மை போற்றுகிறோம் | வி.ப. 15:11 |
44 | வலிமைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | ஏசா.9:6 |
45 | எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.17:1 |
46 | கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செய்கிறவரே உம்மை போற்றுகிறோம் | தி.ப. 89:9 |
47 | சீர்மிகு மாட்சியுடமை ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தெச. 1:9 |
48 | உண்மையான ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் | யோ . 17:3 |
49 | தந்தையாகிய ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் | கொரி 8:6 |
50 | அழிவில்லாத கண்ணுக்குப் புலப்படாத எக்காலத்துக்கும் அரசாலுகின்ற ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் | திமோ. 1:17 |
51 | ஆண்டவராகிய இயேசு கிருஸ்த்துவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எபே. 1:17 |
52 | விண்ணகக் கடவுளான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | எஸ்ரா.1:2 |
53 | தூய கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | சாமு6:20 |
54 | உண்மைக் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா.65 :16 |
55 | மீட்பராம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.24:5 |
56 | வாக்குத்ததங்களின் தேவனே உம்மை போற்றுகிறோம் | 1அர 8:56 |
57 | அஞ்சுதற்குரிய இறைவா உம்மை போற்றுகிறோம் | தானி 9:4 |
58 | உடன்படிக்கையின் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தானி 9:4 |
59 | எதிர் நோக்கைத் தரும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ரோம .15:13 |
60 | இரக்கமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | இ.ச.4:31 |
61 | மிகுந்த இரக்கமும் அன்பும் உடைய இறைவனே உம்மை போற்றுகிறோம் | எபே2:4 |
62 | நீதி அருள்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா 4:1 |
63 | அநீதிக்கு பழிவாங்கும் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.94:1 |
64 | வஞ்சகமற்ற உண்மைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | இ.ச. 32:4 |
65 | படைகளின் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 89:8 |
66 | என் இறைவா!என் இறைவா! உம்மை போற்றுகிறோம் | மத்.27:46 |
67 | என்னை உருவாக்கிய கடவுளே உம்மை போற்றுகிறோம் | இ.ச.32:18 |
68 | என்னைக் காண்கின்ற இறைவா உம்மை போற்றுகிறோம் | தொ.நூ. 16:31 |
69 | உடல்பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | என் .16:22 |
70 | என்றென்றும் போற்றப்பெறும் தேவனே உம்மை போற்றுகிறோம் | ௨கொரி11:31 |
71 | மறைபொருணை வெளிப்படுத்தும் தேவனே உம்மை போற்றுகிறோம் | தானி.2:47 |
72 | தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி 2:47 |
73 | என் கடவுளே என் அரசே உம்மை போற்றுகிறோம் | தி.பா.145:1 |
74 | மாபெரும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.77:13 |
75 | ஒப்பற்றசெல்வந்தரகிய கடவுளே உம்மை போற்றுகிறோம் | பிலி.4:19 |
76 | தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யும் தேவனே உம்மை போற்றுகிறோம் | பிலி4:19 |
77 | விளையச்செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | 1கொரி3:7 |
78 | வெற்றியைக்கொடுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | கொரி 15:57 |
79 | அமைதியை அருளும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | பிலி 4:9 |
80 | நடுநிலைத் தவறாத நீதிபதியே உம்மை போற்றுகிறோம் | தி.பா.7:11 |
81 | அநீதியை பொருத்துக்கொள்ளாத இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.7:11 |
82 | தெய்வப் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளாத இறைவனை உம்மை போற்றுகிறோம் | வி.பா.20:5 |
83 | மன்னிக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.99:8 |
84 | அரியன செய்யும் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 77:14 |
85 | மீட்பராகிய கடவுளே உம்மை போற்றுகிறோம் | திமோ.2:3 |
86 | என் நம்பிக்கையும் மீட்பருமாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் | தி.பா. 42:11 |
87 | என் மனமகிழ்ச்சியாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் | தி.பா. 43:11 |
88 | பெயர் சொல்லி அழைக்கும் இறைவா உம்மை போற்றுகிறோம் | ஏசா. 45:4 |
89 | இறந்தவர்களை வாழ்விப்பவரே உம்மை போற்றுகிறோம் | ரோ4:17 |
90 | இல்லாதவற்றை உம் வார்த்தையால் இருக்கச் செய்கிறவரே உம்மை போற்றுகிறோம் | ரோ 4:17 |
91 | பொய்யுரையாத தேவனே உம்மை போற்றுகிறோம் | எபி 6:18 |
92 | தம்மை மறைத்துக்கொள்லாத இறைவா உம்மை போற்றுகிறோம் | ஏசா. 45:15 |
93 | எங்களை ஒளிர்விக்கின்ற தேவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.118:27 |
94 | எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளி வீசி மிளிர்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.50:2 |
95 | என்றென்றும்,எல்லாத் தலைமுறைக்கும் ஆட்சி செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.146:10 |
96 | எங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் தேவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 60:5 |
97 | தூய உள்ளத்தினருக்கு நல்லவராய் இருக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.73:1 |
98 | அருகாமைக்கும் தொலைவுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எரே. 23:23 |
99 | ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.வெ.17:14 |
100 | தலைவராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப. 23:17 |
Please pray me to get a new job
I got job in tcs.. Please pray for me… No problem will come between our joining date
Plzzzzz pray for me . I want to marry my Mama and I’ll live happily .Amen
Thank you jesus
please pray for me to change i want to change my life, i want to jesus come inside of me, i did only bad things now i want to over come through that..!
I got job in Indigo. Please pray for me.Problem should not come in between.
Please pray for my sister. She is in hospital for delivery
Pray for me get a good job
Praise the Lord. Good work. God bless u all Fr. Sagayanathan from Pondicherry diocese
Please pray for my daughter 9year old… Name – Nevatha,, she is fighting with cancer.. treatment is going on..she cannot able to tolerate the pain.. Kindly pls pray everyone
My son is admitted in the hospital plz pray for my son.. Pray for his fast recovery plz
My dad is admitted in the hospital pray for my dad .plz pray for all people
Please pray for me that I should defeat Satan’s temptation and should withhold the word of God, walk in the light of his word and make others also know about Jesus and make others also follow his words and way.