அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:8 by Jesus - My Great Master · October 2, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.”ஏசாயா 25:8 October 20, 2012 by Jesus - My Great Master · Published October 20, 2012 · Last modified October 19, 2012
இன்றைய வாக்குத்தத்தம்: செல்வமும்,மாட்சியும்,உம்மிடமிருந்தே வருகின்றன.நீரே அனைத்தையும் ஆள்பவர்.ஆற்றலும்,வலிமையும்,உம் கையில் உள்ளன.எவரையும் பெருமைப்படுத்துவதும்,வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. 1 குறிப்பேடு 29 : 12 . August 10, 2015 by Jesus - My Great Master · Published August 10, 2015
“மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.”2 கொரிந்தியர் 9:8 September 13, 2012 by Jesus - My Great Master · Published September 13, 2012