“ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்”சங்கீதம் 50:23 by Jesus - My Great Master · March 16, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். உபாகமம் 15:10 August 4, 2013 by Jesus - My Great Master · Published August 4, 2013
“தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.”II பேதுரு 1:2 February 1, 2013 by Jesus - My Great Master · Published February 1, 2013 · Last modified January 30, 2013
” நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.”உபாகமம் 6:5 September 14, 2012 by Jesus - My Great Master · Published September 14, 2012