யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13 by Jesus - My Great Master · December 4, 2013 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்;”ஏசாயா 38:5 June 14, 2012 by Jesus - My Great Master · Published June 14, 2012
‘ இயேசு ஆண்டவர் ‘ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளுர நம்பினால் மீட்பு பெறுவீர்கள். உரோமையர் 10 : 9. July 24, 2015 by Jesus - My Great Master · Published July 24, 2015
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்”அப்போஸ்தலர் 6:31 January 23, 2013 by Jesus - My Great Master · Published January 23, 2013