மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாக இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே
.
அர்ச்சிஷ்ட மரியாயே! சர்வசுரனின் மாதாவே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும்
எங்கள் மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.
பிதாவுக்கும் சுதனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக
ஆதியில் இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக, ஆமென்.
Marriage for L.Rameshwar age 44
Please keep request in the prayer for L.Rameshwar age 44 to get marriage