“பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.”I யோவான் 4:7 by Jesus - My Great Master · April 28, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். 1 தீமோத்தேயு (1 Timothy) 5:8 September 30, 2012 by Jesus - My Great Master · Published September 30, 2012
கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். ஏசாயா 53:10 August 23, 2013 by Jesus - My Great Master · Published August 23, 2013
சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; மத்தேயு 5:9 September 8, 2013 by Jesus - My Great Master · Published September 8, 2013 · Last modified September 7, 2013