நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். சங்கீதம் 37:39 by Jesus - My Great Master · Published July 6, 2013 · Updated July 4, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13. August 23, 2015 by Jesus - My Great Master · Published August 23, 2015
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:5 February 21, 2014 by Jesus - My Great Master · Published February 21, 2014
இன்றைய வாக்குத்தத்தம்: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்! திருப்பாடல்கள் 104 : 1. August 19, 2015 by Jesus - My Great Master · Published August 19, 2015