“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். “ஏசாயா 30:21 by Jesus - My Great Master · Published September 5, 2012 · Updated September 5, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”மத்தேயு 18:19 July 10, 2012 by Jesus - My Great Master · Published July 10, 2012
இன்றைய வாக்குத்தத்தம்: கர்த்தர் நல்லவர்,இக்கட்டு நாளிலே அரணான கோட்டை;தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம் 1 : 7 July 22, 2015 by Jesus - My Great Master · Published July 22, 2015
“சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். “ரோமர் 11:36 July 31, 2012 by Jesus - My Great Master · Published July 31, 2012