நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 1 யோவான் 5:14 by Jesus - My Great Master · June 8, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
2 கொரிந்தியர் (2 Corinthians)12:9 November 22, 2013 by Jesus - My Great Master · Published November 22, 2013
“மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.”2 கொரிந்தியர் 9:8 September 13, 2012 by Jesus - My Great Master · Published September 13, 2012
“துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். “சங்கீதம் 18:3 March 2, 2013 by Jesus - My Great Master · Published March 2, 2013 · Last modified February 28, 2013