தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார் Psalms 57:3 by Jesus - My Great Master · Published June 14, 2013 · Updated June 13, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்;இவரே ஆண்டவர்;இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்”. ஏசாயா 25 : 9. August 5, 2015 by Jesus - My Great Master · Published August 5, 2015
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். நீதிமொழிகள் 28:26 September 1, 2013 by Jesus - My Great Master · Published September 1, 2013
அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். உபாகமம் 15:10 August 4, 2013 by Jesus - My Great Master · Published August 4, 2013