தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2:17 by Jesus - My Great Master · October 2, 2013 Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Email a link to a friend (Opens in new window) Email Print (Opens in new window) Print More Share on Pinterest (Opens in new window) Pinterest Share on Tumblr (Opens in new window) Tumblr Share on Telegram (Opens in new window) Telegram Share on LinkedIn (Opens in new window) LinkedIn Share on Reddit (Opens in new window) Reddit Like this:Like Loading...
“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். “வெளி 15:3 March 14, 2013 by Jesus - My Great Master · Published March 14, 2013 · Last modified March 13, 2013
இன்றைய வாக்குத்தத்தம் : ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 5:12 August 27, 2015 by Jesus - My Great Master · Published August 27, 2015
இன்றைய வாக்குத்தத்தம்: ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ” வியத்தகு ஆலோசகர் ” ” வலிமை மிகு இறைவன் ” ” என்றுமுள்ள தந்தை ” ” அமைதியின் அரசர் ” என்று அழைக்கப்படும். ஏசாயா 9 : 6 July 15, 2015 by Jesus - My Great Master · Published July 15, 2015