துயர்மிகு மறை உண்மைகள்

துயர்மிகு மறை உண்மைகள்
    செவ்வாய்,வெள்ளி,தவக்கால ஞாயிறு.
1) இயேசு வர இருக்கும் துன்பம் குறித்து துயருறுத்தல்:
பிள்ளை பேற்றின் துன்பத்தால் துயருறும் பெண்கள் உறுதியுடன் துயரினை ஏற்கும் மனபலம்
பெற மன்றாடுவோம்.
2) இயேசு கற்றுணீல் கசையடிப்படுதல்:
கருகலைப்பு செயல்களால் துன்பம் அனுபவிக்கும் பெண்களுக்காக ஜெபிப்போம்.
3)  இயேசு முள்முடி சூட்டப்படுதல்:
இளம் குழந்தைகளை கொன்ற செயல்களுக்கும் அவ்வாறு செய்த தாய்மார்களை கேலிக்கு
உள்ளாக்கிய செயல்களுக்குப் பரிகாரமாக இந்த பத்து மணிகளை அர்ப்பணிப்போம்.
4)  இயேசு சிலுவை சுமத்தல்:
மிக இளமையிலேயே பிறப்பதற்கு முன்னதாக தங்கள் குழந்தைகளை இழந்த தம்பதிகளுக்காக
இப்பத்து மணிகளை ஒப்புக்கொடுப்போம்
5)   இயேசு சிலுவையில் தந்தையே இவர்களை மன்னியும் என உரக்க அழுதல்:
கருச் சிதைவு செய்ய ஊக்குவிப்போர் அனைவரையும் மன்னிக்க வேண்டுமாய் அழுது
மன்றாடுவோம்.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.