சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். Isaiah 30:19 by Jesus - My Great Master · June 9, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். Proverbs 28:13 June 11, 2013 by Jesus - My Great Master · Published June 11, 2013
“நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. “யாக்கோபு 5:16 May 1, 2013 by Jesus - My Great Master · Published May 1, 2013 · Last modified April 27, 2013
“பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்;”ஏசாயா 43:5 June 27, 2012 by Jesus - My Great Master · Published June 27, 2012