கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஏசாயா 25:4 by Jesus - My Great Master · August 31, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:7 December 5, 2013 by Jesus - My Great Master · Published December 5, 2013 · Last modified December 4, 2013
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். யோவான் 15:7 October 30, 2013 by Jesus - My Great Master · Published October 30, 2013
“கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.”சங்கீதம் 135:5 February 25, 2012 by Jesus - My Great Master · Published February 25, 2012