“கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.”சங்கீதம் 72:12 by Jesus - My Great Master · Published January 9, 2013 · Updated January 9, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம்: செல்வமும்,மாட்சியும்,உம்மிடமிருந்தே வருகின்றன.நீரே அனைத்தையும் ஆள்பவர்.ஆற்றலும்,வலிமையும்,உம் கையில் உள்ளன.எவரையும் பெருமைப்படுத்துவதும்,வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. 1 குறிப்பேடு 29 : 12 . August 10, 2015 by Jesus - My Great Master · Published August 10, 2015
ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்;வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்;உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தொட்டம்போலும்,ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய். ஏசாயா 58 : 11. July 29, 2015 by Jesus - My Great Master · Published July 29, 2015
இன்றைய வாக்குத்தத்தம் : கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அன்று, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். 2 தீமோத்தேயு 1 : 7 September 16, 2015 by Jesus - My Great Master · Published September 16, 2015