கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். எண்ணாகமம் 6:24 by Jesus - My Great Master · Published August 16, 2013 · Updated August 13, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.”ஏசாயா 48:17 December 12, 2012 by Jesus - My Great Master · Published December 12, 2012 · Last modified December 11, 2012
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். “சங்கீதம் 51:10 August 14, 2012 by Jesus - My Great Master · Published August 14, 2012
“நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.”லேவியராகமம் 26:12 May 15, 2012 by Jesus - My Great Master · Published May 15, 2012 · Last modified June 2, 2012