“கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். “சங்கீதம் 37:3 by Jesus - My Great Master · Published March 23, 2013 · Updated March 22, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.”லூக்கா 21:15 April 19, 2012 by Jesus - My Great Master · Published April 19, 2012
“கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.”புலம்பல் 3:49,50 May 8, 2012 by Jesus - My Great Master · Published May 8, 2012
“சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. “கலாத்தியர் 6:1 February 4, 2013 by Jesus - My Great Master · Published February 4, 2013 · Last modified February 1, 2013