“கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்”ஏசாயா 26:4 by Jesus - My Great Master · August 29, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.”எரேமியா 23:23 June 4, 2012 by Jesus - My Great Master · Published June 4, 2012
“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”எபேசியர் 6:11 September 24, 2012 by Jesus - My Great Master · Published September 24, 2012
இன்றைய வாக்குத்தத்தம் : ஒருவர் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக் கடவன்..ஒருவர் உதவி செய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின் படி செய்யக்கடவர். எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக ; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்!! 1 பேதுரு 4 : 11. September 1, 2015 by Jesus - My Great Master · Published September 1, 2015