கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.நீதிமொழிகள் 19:23 by Jesus - My Great Master · Published August 21, 2012 · Updated August 20, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். “எசேக்கியேல் 36:26 May 6, 2013 by Jesus - My Great Master · Published May 6, 2013 · Last modified May 5, 2013
“நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. “யோசுவா 1:5 February 17, 2013 by Jesus - My Great Master · Published February 17, 2013 · Last modified February 16, 2013
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும். சங்கீதம் 143:10 August 13, 2013 by Jesus - My Great Master · Published August 13, 2013