“ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்;”ரோமர் 13:8 by Jesus - My Great Master · Published February 13, 2013 · Updated February 12, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”எபேசியர் 6:11 September 24, 2012 by Jesus - My Great Master · Published September 24, 2012
வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங் களில் தங்கும் ஒருநாளே மேலானது;பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. திருப்பாடல்கள் 84 : 10. July 25, 2015 by Jesus - My Great Master · Published July 25, 2015
“நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். “மாற்கு 11:24 April 29, 2013 by Jesus - My Great Master · Published April 29, 2013 · Last modified April 27, 2013