“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. “1 தெசலோனிக்கேயர் 5:18 by Jesus - My Great Master · Published May 20, 2013 · Updated May 19, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். திருப்பாடல்கள் 20 : 6 . August 3, 2015 by Jesus - My Great Master · Published August 3, 2015
இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள். யோவான் 16:24 July 13, 2013 by Jesus - My Great Master · Published July 13, 2013
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; உபாகமம் 33:27 October 13, 2013 by Jesus - My Great Master · Published October 13, 2013