உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு. நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 3:7 by Jesus - My Great Master · November 12, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். “ஏசாயா 26:3 June 29, 2012 by Jesus - My Great Master · Published June 29, 2012
“அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.”1 கொரிந்தியர் 13:7 July 18, 2012 by Jesus - My Great Master · Published July 18, 2012
“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.”யாக்கோபு 1:3 November 4, 2012 by Jesus - My Great Master · Published November 4, 2012 · Last modified November 3, 2012