உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 15:20 by Jesus - My Great Master · August 22, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம்: ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ” வியத்தகு ஆலோசகர் ” ” வலிமை மிகு இறைவன் ” ” என்றுமுள்ள தந்தை ” ” அமைதியின் அரசர் ” என்று அழைக்கப்படும். ஏசாயா 9 : 6 July 15, 2015 by Jesus - My Great Master · Published July 15, 2015
எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன். யாத்திராகமம் 33:19 July 21, 2013 by Jesus - My Great Master · Published July 21, 2013