“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.”ஏசாயா 48:17 by Jesus - My Great Master · Published December 12, 2012 · Updated December 11, 2012 Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to email a link to a friend (Opens in new window) Email Click to print (Opens in new window) Print More Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Tumblr (Opens in new window) Tumblr Click to share on Telegram (Opens in new window) Telegram Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn Click to share on Reddit (Opens in new window) Reddit Click to share on Pocket (Opens in new window) Pocket Like this:Like Loading...
கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். Isaiah 52:12 June 26, 2013 by Jesus - My Great Master · Published June 26, 2013
இன்றைய வாக்குத்தத்தம் : இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமின்றி எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம். ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 1 தேசலோனியர் 2 : 8 September 14, 2015 by Jesus - My Great Master · Published September 14, 2015
“எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. “சங்கீதம் 9:18 May 20, 2012 by Jesus - My Great Master · Published May 20, 2012 · Last modified May 19, 2012