இன்றைய வாக்குத்தத்தம் : பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்) 1:3,4
இன்றைய வாக்குத்தத்தம்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி!
அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச்
செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.
இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்.
அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும்
உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது.
பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்)