ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். Psalms 91:15 by Jesus - My Great Master · July 1, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம். எரேமியா 17:17 October 15, 2013 by Jesus - My Great Master · Published October 15, 2013
அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 91:14 November 8, 2013 by Jesus - My Great Master · Published November 8, 2013 · Last modified November 6, 2013
இன்றைய வாக்குத்தத்தம் : உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்;சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்செய்வார்.அதிலிருந்து விடுபட வழி செய்வார். 1 கொரிந்தியர் 10 : 13 July 28, 2015 by Jesus - My Great Master · Published July 28, 2015