அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.(உபாகமம்31:23) by Jesus - My Great Master · August 6, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் : கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அன்று, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். 2 தீமோத்தேயு 1 : 7 September 16, 2015 by Jesus - My Great Master · Published September 16, 2015
” மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. “அப்போஸ்தலர் 5:29 May 2, 2013 by Jesus - My Great Master · Published May 2, 2013 · Last modified April 27, 2013
இன்றைய வாக்குத்தத்தம் : இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார் ; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர் யோபு 36 : 5. September 17, 2015 by Jesus - My Great Master · Published September 17, 2015