அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. எபேசியர் 3:12 by Jesus - My Great Master · January 6, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். யோவான் 15:7 October 30, 2013 by Jesus - My Great Master · Published October 30, 2013
இன்றைய வாக்குத்தத்தம்: கர்த்தர் நல்லவர்,இக்கட்டு நாளிலே அரணான கோட்டை;தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம் 1 : 7 July 22, 2015 by Jesus - My Great Master · Published July 22, 2015
இன்றைய வாக்குத்தத்தம் : இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமின்றி எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம். ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 1 தேசலோனியர் 2 : 8 September 14, 2015 by Jesus - My Great Master · Published September 14, 2015