“இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.”உபாகமம் 28:1

May 19, 2012 in இன்றைய வசனம்

Share in top social networks!

“நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.”மத்தேயு 6:6

May 18, 2012 in இன்றைய வசனம்

Share in top social networks!

“சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.” II நாளாகமம் 15:2

May 17, 2012 in இன்றைய வசனம்

Share in top social networks!

“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.”ஏசாயா 54:17

May 16, 2012 in இன்றைய வசனம்

Share in top social networks!

“நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.”லேவியராகமம் 26:12

May 15, 2012 in இன்றைய வசனம்

Share in top social networks!

Warning: fopen(/home/content/62/6974562/html/mygreatmaster/wp-content/plugins/wp-google-plus-one/lib/standard.txt) [function.fopen]: failed to open stream: No such file or directory in /home/content/62/6974562/html/mygreatmaster/wp-content/plugins/wp-google-plus-one/plusone.php on line 104

Warning: fread(): supplied argument is not a valid stream resource in /home/content/62/6974562/html/mygreatmaster/wp-content/plugins/wp-google-plus-one/plusone.php on line 105

Warning: fclose(): supplied argument is not a valid stream resource in /home/content/62/6974562/html/mygreatmaster/wp-content/plugins/wp-google-plus-one/plusone.php on line 106
.