2.எனக்கும் இந்நாட்டு மக்களுக்கிடையே ஒரு சுவரை எழுப்பி,அதன்மூலம் நன் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுக்கும் _____________ அவர்களிடையே தேடினேன்.ஆயினும் யாரும் கிடைக்கவில்லை அரசன் தலைவன் ஒருவன்( மனிதன் )
3.எசேக்கியேல் மக்களிடம் காலையில் உரையாடினதற்கு அப்பறம் அவன் மனைவிக்கு நிகழ்ந்தது என்ன ? அவள் மலடியாய் ஆனாள் அவள் கர்ப்பமானாள் அவள் இறந்துவிட்டாள்
4.ஏன் கடவுள் எகிப்தை பாலடைந்த பாலை நிலமாக மாற்றினார் ? எகிப்தியர்கள் உரைத்தது நைல் என்னுடையது,நானே அதை உருவாக்கி கொண்டேன் எகிப்தியர்கள் உரைத்தது எல்லா நாட்டையும் நானே ஆளுவேன் எகிப்தியர்கள் உரைத்தது எங்கள் கடவுள் இஸ்ரயேலரின் கடவுளை விட மேன்மையானவர்
5.ஆசீரியாவை எதனுடன் ஒப்பிடுகிறார் ? லெபனோனின் கெதுரு மரம் அத்திமரம் முள்
6.பாபிலோனின் வாள் எதை அழிக்கும் ? ஆசீராவின் பெருமை எகிப்தின் பெருமை யூதாவின் பெருமை
7. எப்பொழுது இரத்தப்பழியை காவலாளியின் மேல் சுமத்துவார் ? வாழ் வருவதை கண்டும் எக்காளம் ஊதாமால் இருந்தால் மக்கள் எச்சரிக்கப்படாமல் இருக்கையில் வாழ் வந்து அவர்களை வீழ்த்தின்போது a & b
8.அவர்கள் உதடுகள் அன்பொழுக பேசுகின்றன அவர்கள் உள்ளம் ___________ தேடி ஓடுகின்றது நேர்மையற்ற பொருளை தீமை பேராசை
9.எசேக்கியேல் எலும்புகளை எதற்கு பிரதிநிதித்துவம் செய்தார் ? அசீரிய இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் எருசலேம்
10.எவ்வளவு காலம் இஸ்ரயேல் வீட்டார் கோகுவை புதைப்பர் 3 மாதங்கள் 7 மாதங்கள் 1 வருடம்
11.அம்மனிதர் மதிலை எந்த அளவை வைத்து அளந்தார் ? அடி முழம் கோல்
12.இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சியின் குரல் எத்தனை போல் இருந்தது ? பெருவெள்ளத்தின் இரைச்சல் இடிமுழக்கம் இனிமையான குரல்
13.எந்த வாயில் மூடியே இருக்க வேண்டும் அது திறக்கப்படக்கூடாது ? கிழக்கு முகமாய் இருந்த வாயில் வடக்கு முகமாய் இருந்த வாயில் தெற்கு முகமாய் இருந்த வாயில்
14.கடவுளின் மக்களுக்கு குருக்கள் என்ன கற்று கொடுக்க வேண்டும்? கடவுளை புகழ்ந்து பாட தூய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பிரித்தறிய திருச்சட்டம்
15. மரங்களின் இலைகள் எவற்றிக்கு பயன்படும் ? சாப்பாடு மருந்து தண்ணீர்
Full Name * : E-mail * : Phone Number : Address : City * : Country * : Your Church Name and Location :