2. எசேக்கியேல் சுருளோட்டை என்ன செய்தார் ? எரித்தார் தின்றார் படித்தார்
3. எசேக்கியேல் தன வலப்பக்கமாக படுத்து எத்தனை நாள்கள் எதை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளது 12 நாட்கள் - இஸ்ரவேலின் கோத்திரங்களின் எண்ணிக்கை 40 நாட்கள் - யூதாவின் குற்றம் ஆண்டுக்கு 1 நாள் 70 நாட்கள் - யூதா சிறையிருப்பிலேயே இருக்கும்
4. வேற்றினங்களிடையே உயிர் தப்புவோர் என்ன செய்வர் ? எகிப்துக்கு போவர் எருசலேமுக்கு திரும்புவர் அவர்கள் கடவுளை நினைவு கூறுவர்
5. ஆண்டவரின் அழிவிலிருந்து அவர்களை விடுவிக்க என்னென்ன பொருள்களாலும் முடியாது அவர்கள் வெள்ளி && பொன் அவர்கள் படைகள் அவர்கள் தேர்கள்
6. அவர்கள் இல்லத்தில் உள்மண்டபத்தில் இருந்த 25 பேர் எதை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள் கதிரவன் சந்திரன் நட்சத்திரங்கள்
7. நார்பட்டு உடுத்தி எழுதும் மனிதரிடம் எந்தெந்த மனிதர்க்கு நெற்றியில் அடையாளம் இட சொன்னார் 144,000 பேர்க்கு செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெரும்மூச்சு விட்டு புலம்பும் மனிதர்களுக்கு மிருகத்தின் அடையாளத்தை எடுத்துக்கொள்ளாதவர்கள்
8. எசேக்கியேல் இறைவாக்குரைத்த போது பெனாயாவின் மகன் பெலத்தியாவுக்கு என்ன நடந்தது அவன் செத்து போனான் அவன் குணமடைந்தான் அவன் மன்னனாக மீண்டும் வந்தான்
9. மானிடா நீ ___________ வீட்டாருக்கு நடுவில் வாழ்கின்றாய் ? ஏமாற்றும் கழகம் செய்யும் சுய நீதிமான்கள்
10. எதை பொய்யாக சொல்லி என் மக்களை வழிதவற செய்தார்கள் மீட்பு நியாய தீர்ப்பு நாள் வாழ்வு
11. ஆண்டவர் எசேக்கியாவிடம் எந்த பொருளின் உவமையை விளக்கி எருசலேமில் வாழ்வோருக்கு என்ன நடக்கும் என்பதை சுட்டி காட்டினார் ? கூடை பழங்கள் குயவன் திராட்சை செடி
12. எருசலேமுக்கு எதிராக என்ன பழமொழியை கடவுள் கூறினார் தாயை போல மகள் புளித்த திராட்சை பழம் பெற்றோர் தின்ன பிள்ளைகளின் பல் கூசிற்றாம் நீ எதை விதைத்தாயோ அதையே அறுப்பாய்
13.எருசலேமுக்கு நிகழ போவதை எதை எடுத்துக்காட்டாக உவமைபடுத்தி கடவுள் விளக்கினார் ? கரடி கழுகு ஆடு
14. யார் சவார் என கடவுள் கூறுகிறார் தற்பெருமையுடையோர் பாவம் செய்யும் உயிர் பாபிலோனுக்கு எதிராக சண்டை போடுவோர்
15. இஸ்ரவேல் மக்களின் பெரியோர் எசேக்கியேலிடம் எதற்கு வந்தனர் அவனை பாபிலோனின் மன்னனாக கொண்டு போக அவனை கொன்று போட ஆண்டவரின் திருவுளத்தை கேட்டறிய
Full Name * : E-mail * : Phone Number : Address : City * : Country * : Your Church Name and Location :