2. செதேக்கியாவுக்கு எதிராக பாபிலோனிய மன்னன் நேபுகத்னேசர் எருசலேமை எதிர்த்து போரிட்டு கொண்டிருந்த வேலையில் ஏரோமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு? ஆண்டவர் கூறுவது பாபிலோனிய மன்னனிடம் எருசலேமை கையளிக்க போகிறேன் நெபுகத்னேசர் எருசலேமை தீக்கரையாக்குவான் செதேக்கியா அவனுடைய கைக்கு தப்பமாட்டாய்.மாறாகத் திண்ணமாய் பிடிப்பட்டு அவன் கையில் ஒப்புவிக்கப்படுவாய் A & B
3. இரெக்காபு வீட்டார் யதை செய்ய மறுத்தார்கள்? முடியை கத்தரித்து கொள்ள திராட்சை ரசம் பருக இறைச்சி பங்கு
4. யார் ஏட்டுச்சுருளை கத்திரியால் அறுத்து கனல் தட்டில் இருந்த நெருப்பில் போட்டது? எகாப்பு பாரூக் யோயாக்கிம்
5. மற்றுமோர் ஏட்டுச்சுருளில் ஏரேமியா மற்றும் பாரூக் என்ன எழுதினார்கள்? எரித்த ஏட்டுச்சுருளில் உள்ள எல்லா சொற்களையும் பாரூக்கு மீண்டும் எழுதினார்? வீறு பல சொற்களும் ஏட்டுச்சுருளில் சேர்க்கப்பட்டன A & B
6. எதற்கு செதேக்கியா ஆளனுப்பி ஏரெமியாவை தன்னிடம் ஆழைத்தார்கள்? உணவு கொடுக்க ஆழைத்தார்கள் ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா என வினவ அழைத்தான் ஏரேமியாவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்
7. எரேமியாவை கொலை பண்ண எங்கு போட்டார்கள்? பாழ்கிணற்றில் இறக்கி விட்டார்கள் அங்கு தண்ணீர் இல்லை சோறு இருந்தது சிங்க குகை அரண்மனை வெளியே
8. செதேக்கியாவை பாபிலோனிய மன்னன் என்ன செய்தான்? அவன் புதல்வர்களை அவன் கண்முன்னே கொன்றான்.செதேக்கியாவின் கண்களை பிடுங்கினான் அவனை விலங்கிட்டு பாபிலோனுக்கு இழுத்து சென்றான் A & B
9. எரெமியாவை குறித்து நெபுகத்னேசர் மெய்காப்பாளிடம் கொடுத்த கட்டளை என்ன? இவரை கூட்டிக் கொண்டு போய் நன்கு கவனித்துக் கொள் தீங்கு எதுவும் அவருக்குச் செய்யாதே.அவர் விருப்பப்படியே அவரை நடத்து A & B
10. யூதாவின் நகர்களுக்கு ஆளுநராய் பாபிலோனிய மன்னன் யாரை ஏற்படுத்தினார்? பாரூக் கேத்தலியா எரேமியா
11. இங்கே எஞ்சி இருப்போர் ஏகிப்துக்கு போனால் என்ன நடக்கும்? ஏரியூட்டப்படும் அதே வாள் மற்றும் பஞ்சம் தாக்கும்.நீங்கள் அங்கேயே மடிவீர்கள் கடவுள் உங்களை பாபிலோன் மன்னனிடமிருந்து காப்பாற்றுவார்
12. எகிப்து மக்கள் எரேமியாவுக்கு மறுமொழியாக கூறியது என்ன? அவர்கள் எரேமியாவுக்கு செவி கொடுக்கவில்லை அவர்கள் மறுதலித்தார்கள் அவர்கள் கீழ்படிந்தார்கள்
13. ஏன் மோவாபு அழிக்கப்படும் ? இஸ்ரயேலரை தாக்குவார்கள் அது ஆண்டவருக்கு எதிராக பெருமையடித்து கொண்டது வேறு தெய்வங்களை வணங்குகிறார்கள்
14. இஸ்ரயேலை யார் விழுங்கினான் ? அசிரீய மன்னன் பாபியலோன் மன்னன் யூதர்களின் பாவத்தை பொறுத்தே
15. எரேமியா எழுதிய சுருளை வாசித்து முடித்த பின்னர் என்ன செய்யுமாறு சேராயவிடம் கூறினார் ? அதை ஒரு கல்லில் கட்டி விடு யூப்ரதீசு நடுவே எறிந்து விடு A & B
Full Name * : E-mail * : Phone Number : Address : City * : Country * : Your Church Name and Location :