2. மண்ணுலகை கட வுள் ஏன் உருவாக்கினார் அவருடைய மகிமைக்காக அவருடைய மகிழ்ச்சிக்கு மக்கள் வாழுமாறு
3. நானே இறைவன்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை. என்னை போன்று வேறு எவரும் இல்லை , என்னை போன்று வேறு எவரும் இல்லை - என்று எதை பற்றி கடவுள் ஏசாயாவிடம் உரைத்தார் ? பின்னால் நிகழவிருப்பதை தொடக்கத்தில் கடவுள் அறிவித்தார் கடவுள் எல்லாம் அறிந்தவர் கடவுள் எல்லா சக்தியையும் உள்ளடக்கியவர்
4. எளியவரையும் _______ , என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன் என்கிறார் ஆண்டவர் உள்ளம் வருந்துவர் உண்மையுள்ளவர் தன்னடக்கமுள்ளவர்
5. தீயோர்க்கு _______ இல்லை ; என்கிறார் ஆண்டவர் அமைதி நம்பிக்கை மகிழ்ச்சி
6) தாய் தன் _______ மகவை மறப்பாளோ ? கருத்தாங்கினவள் தன பிள்ளை மீது இரக்கம் காத்திருப்பாளோ ? குழந்தை ஆண் குழந்தை பால் குடிக்கும்
7) ஆண்டவர் மீட்கப்பட்டோர் எப்படி திரும்பி வருவர் மகிழ்ந்து பாடிக்கொண்டே சீ யோனுக்கு வருவர் பேசிக்கொண்டே கனத்த குரலில் முழக்கமிட்டு வருவர்
8. வருவோரின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை _______ இருக்கின்றன வலுவற்ற அழகாய் எழில் நயம் வாய்ந்த
9. எதற்காக அவர் காயமடைந்தார் ? பாவங்களுக்காக குணமடைவதற்காக குற்றங்களுக்காக
10. நாம் எல்லோரும் எப்படி நம் வழியே நடந்தோம் ? நாயை போன்று தண்ணீர் இல்லாத மேகத்தை போல ஆடுகளை போல் வழிதவறி அலைந்தோம்
11.எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் _______ போல் ஆயின புகழ்ச்சி இரட்சிப்பின் ஆடைகள் அழுக்கடைந்த ஆடைகள்
12. எவை திரும்பி செல்வதில்லை கடவுள் ஆவி கடவுள் வாயிலிருந்து புறப்பட்டு செல்லும் வாக்கு கோடை
_______ கொந்தளிக்கும் கடல் போல் இருக்கின்றனர் . அந்த கடலால் அமைதியாயிருக்க இயலாது கொடியவர் கொடுமைப்படுத்தப்பட்ட நம்பிக்கையில்லாதவர்
14. கர்த்தருடைய ஆவியானவர் யாருக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்? பாவம் செய்பவர்களுக்கு வெள்ளம்போல் சத்துரு வரும்போது, இஸ்ரேல் மக்கள்
15. முற்காலம் முதல் எதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை நம்பிக்கை பரிசுத்த ஆவியானவரை தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுளை
Full Name * : E-mail * : Phone Number : Address : City * : Country * : Your Church Name and Location :