2.கர்த்தருடைய பரிசுத்தவான்களின் ................. அவர் பார்வைக்கு அருமையானது மரணம் கொடுத்தல் ஜெபம்
3.நான் கர்த்தருக்குச் செய்த .......................அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன் காணிக்கைகளை பொருத்தனைகளை தசமபாகத்தை
4........................ நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் ராஜ்யத்தை ராஜாவை மனுஷனை
5.இது கர்த்தர் உண்டுபண்ணின .............., இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் மணி நாள் நேரம்
6.வாலிபன் தன் வழியை எதினால் ............................? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே சுத்தம்பண்ணுவான் நடத்துவான்் ஆராய்ந்து கொள்வான் ்
7.நான் ....................................................., உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உம்மை ஏமாற்றாதபடிக்கு உமக்கு விரோதமாய் கலகம் செய்யாதபடிக்கு
8.உம்முடைய வசனத்தின் பிரசித்தம் ............ தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் விசுவாசம் நம்பிக்கை வெளிச்சம்
9.என் ..................... கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். அடிமைத்தனத்தில் நெருக்கத்திலே தேவையில்
10.இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் ............................... தூங்குகிறதுமில்லை சோர்ந்துபோவதுமில்லை இளைப்படைவதுமில்லை உறங்குவதுமில்லை
11............................ சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் பெத்லகேமின் எருசலேமின் உலகத்தின்
12.அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் ................................. போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான். போதிக்கிறான் விதைத்து அழுதுகொண்டு
13.கர்த்தர் ....................... கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா பட்டணத்தைக் வீட்டைக் ஆலயத்தைக்
14.இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் ........................, கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் ஆசீர்வாதம் தாலந்து சுதந்தரம்
15.கர்த்தாவே, நீர் ......................... கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே தவறுகளை ஒழுங்கின்மையை அக்கிரமங்களைக்