2.தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை ____________ தடைபண்ணுகிறார்கள் பெற்றுகொள்கிறார்கள் வழங்காதிரார்
3.கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று _____________ இணையும் முத்தஞ்செய்யும் சேரும்
4.கர்த்தருக்கு _________________ ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். என்றென்றைக்கும் வல்லமையுள்ள தேவன் இப்பொழுது
5.நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் ____________ எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் ஆசீர்வாதங்களை நாட்களை சோதனைகளை
6.உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய _______________ தங்குவான் கரங்களில் பாதுகாப்பில் நிழலில்
7.கர்த்தருடைய ஆலயத்திலே ____________ எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் நாட்டப்பட்டவர்கள் ஜெபிப்பவர்கள் தங்கியிருப்பவர்கள்
8. _____________ தேவனாகிய கர்த்தாவே, ... பரிசுத்தராகிய இரக்கமுள்ள நீதியைச் சரிக்கட்டுகிற
9.கர்த்தாவே, ________________ உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். சிட்சித்து மேய்த்து கனப்படுத்தி
10.அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய ______________ மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் கட்டளைகளில் இரக்கத்தில் நீதியில்
11.கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் ________________ அவரே. உயர்ந்தவர் பயப்படத்தக்கவர் துதிக்கப்படத்தக்கவர்
12.கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, ______________ தீமையை வெறுத்துவிடுங்கள் அவருக்கு கீழ்ப்படியுங்கள் அவரைத் துதியுங்கள்
13.பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ______________ ஆர்ப்பரியுங்கள் களிப்போடு ஆனந்தமாய் மகிழ்ச்சியோடு
14.நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் ________________ பரிசுத்தமுள்ளவர் சர்வ வல்லமையுள்ளவர் அழகானவர்
15. ______________ கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள் முழு பலத்தோடு உற்ச்சாகத்தோடு மகிழ்ச்சியோடே