2.நேபுகாத்நேசார் எருசலேமிலிருந்து எடுத்து வந்ததாக எதை சைரசு எடுத்து கொடுத்தான்? ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரம் தங்க கவசங்கள் உடன்படிக்கை பெட்டி
3.அடிமைத்தனத்திலிருந்து திரும்பினவர்களில் முதலாவது யார் ? செருபாபேல் எஸ்ரா நெகேமியா
4.அடிமைத்தனத்திலிருந்து வந்த மக்கள் சபை ஏறக்குறைய எவ்வளவு? 1,000 10,000 50,000
5.யெசுவாவும் செருபாபேலும் முதலாவது கட்டியது என்ன ? உடன்படிக்கை பெட்டி கடவுளுக்கு பலிபீடம் சமூகத்து அப்ப மேசை
6.முந்தின ஆலயத்தை கண்ட முதிர்வயதானவர்கள் என்ன செய்தார்கள்? குரல் எழுப்பினார்கள் உரத்த குரலில் அழுதார்கள் பாடினார்கள்
7.எந்த மன்னர் தன்னிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை யூதர்களின் வேலையை நிறுத்தும்படி கட்டளை பிறப்பித்தான்? அகாஸ்வேரு அர்தசஷ்டா சைரசு
8.எஸ்ரா தேவனுடைய தண்டனையை எவ்வாறு கருதுகிறார்? தேவனிடத்திலிருந்து வேதனைகள் வரும் தாங்கக் கூடியதிலும் மேலானவைகள் குற்றத்திற்கு ஈடாக தண்டியாமல்
9.தத்னாய் வேலையை குறித்து யாருக்கு கடிதம் அனுப்பினான்? தரியு அர்தசஷ்டா சைரசு
10.திரும்பக் கட்டுவதற்கான செலவு எப்படி கொடுக்கப்பட்டது? அரச வருவாயிலிருந்து தசமபாகத்திலிருந்து மனப்பூர்வமான காணிக்கைகளிலிருந்து
11.தரியுவின் வேண்டுதல் என்ன? மன்னரும் அவரது மைந்தரும் நீடுழி வாழ பழுது இல்லாமல் ஆலயம் கட்டிமுடிக்கப்பட மதில்கள் கட்டிமுடிக்கப்பட
12.இஸ்ரவேலர் என்ன உடன்படிக்கை செய்தார்கள்? தசமபாகம் தேவனுடைய சட்டங்களை தேடினார்கள் பஸ்கா ஆசாரித்தார்கள்
13.எஸ்ரா எந்த சந்ததியான்? ஆரோன் தானியேல் தாவீது
14.அகாவா நதியில் எஸ்ரா செய்வித்தது என்ன? தேவனுடைய செவ்வையான வழியை தேடுவதற்கு உபவாசத்தை கூறினான் ஜெபம் செய்தல் பஸ்கா விருந்து
15.தேவனுடைய ஆலயத்திற்கு பொருள்கள் எஸ்ராவிடம் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணையை வழங்கியது யார் ? அகாஸ்வேரு அர்தசஷ்டா சைரசு
2.நேபுகாத்நேசார் எருசலேமிலிருந்து எடுத்து வந்ததாக எதை கோரேசு எடுத்து கொடுத்தான்? கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகள் தங்க கவசங்கள் உடன்படிக்கை பெட்டி
3.சிறையிருப்பிலிருந்து திரும்பினவர்களில் முதலாவது யார்? செருபாபேல் எஸ்ரா நெகேமியா
4.சிறையிருப்பிலிருந்து வந்த சபையார் ஏறக்குறைய எவ்வளவு? 1,000 10,000 50,000
5.யெசுவாவும் செருபாபேலும் முதலாவது கட்டியது என்ன ? உடன்படிக்கை பெட்டி தேவனுடைய பலிபீடம் சமூகத்து அப்ப மேசை
6.முந்தின ஆலயத்தை கண்ட முதிர்வயதானவர்கள் என்ன செய்தார்கள்? சத்தமிட்டார்கள் மகா சத்தமிட்டு அழுதார்கள் பாடினார்கள்
7.எந்த ராஜா தன்னிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை யூதர்களின் வேலையை நிறுத்தும்படி கட்டளை பிறப்பித்தான்? அகாஸ்வேரு அர்தசஷ்டா கோரேசு
8.எஸ்ரா தேவனுடைய தண்டனையை எவ்வாறு கருதுகிறார்? தேவனிடத்திலிருந்து வேதனைகள் வரும் தாங்கக் கூடியதிலும் மேலானவைகள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கிணை இல்லாமல்
9.தத்னாய் வேலையை குறித்து யாருக்கு கடிதம் அனுப்பினான்? தரியு அர்தசஷ்டா கோரேசு
10.திரும்பக் கட்டுவதற்கான செலவு எப்படி கொடுக்கப்பட்டது? ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் தசமபாகத்திலிருந்து மனப்பூர்வமான காணிக்கைகளிலிருந்து
11.தரியுவின் வேண்டுதல் என்ன? ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு பழுது இல்லாமல் ஆலயம் கட்டிமுடிக்கப்பட மதில்கள் கட்டிமுடிக்கப்பட
15.தேவனுடைய ஆலயத்திற்கு பொருள்கள் எஸ்ராவிடம் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணையை வழங்கியது யார் ? அகாஸ்வேரு அர்தசஷ்டா கோரேசு