திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) | ||
அதிகாரம் 2 |
||
கடவுள் தேர்ந்து கொண்ட அரசர் 1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்?, மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?2 ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; ![]() ![]() ![]() |
|