mygreatmaster.com
மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்
திருப்பாடல் 100: 1 – 2, 3, 4, 5 ஒவ்வொருநாளும் ஆண்டவர் திருமுன் பல மக்கள் வந்து கூடுகிறார்கள். இவர்கள் எல்லாம் எதற்காக வருகிறார்கள்? எப்படிப்பட்ட மனநிலையோடு வருகிறார்கள்? என்று பார்க்கிறபோது, கடவுளி…