mygreatmaster.com
பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்
திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 7 – 8, 10 இந்த திருப்பாடல் 1 குறிப்பேடு 16 வது அதிகாரத்தோடு தொடர்புடையது. கடவுளின் பேழை நகரத்தின் கூடாரத்தில் வைக்கப்படுகிறது. பின்பு எரிபலிகளும், நல்லுறவுப் பலிகளும…