mygreatmaster.com
தூய ஆவியின் வழிநடத்துதல்
ஒரு குடும்பத்தில் பலர் இணைந்து வாழ்வது என்பது எளிதானது அல்ல. அது சவாலானது. நம்முடைய எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே வெவ்வேறானது. எனவே, கூடி வாழ்கிற வாழ்க்கை முறை மிக மிக கடினமானது. …