mygreatmaster.com
தடைகளைத்தகர்த்தெறிவோம், இறையரசுக்கு தகுதிபெறுவோம்
இயேசுவின் காலத்தில் தொழுகைக்கூடங்களில் குறிப்பிட்ட நபர்தான் போதிக்க வேண்டும் என்ற ஒழுங்கு ஒன்றுமில்லை. அந்த தொழுகைக்கூடத்தின் தலைவர் வந்திருக்கிறவர்களில் நன்றாக போதிக்கக்கூடியவர் யாருக்கும் அந்த வா…