mygreatmaster.com
இறைவனும், இரக்கமும்
விடுதலைப்பயண நூல் 16: 2 – 4, 12 – 15 இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக எகிப்திலிருந்து வழிநடத்தினார். அவர்களை பாலைநிலத்திற்கு அழைத்து வந்தபோது, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் துன்பக்குரலைக் …