mygreatmaster.com
”இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்” (லூக்கா 9:43)
இயேசு பல புதுமைகள் செய்து மக்களின் பிணிகளைப் போக்கினார்; அவர்களுக்கு நலம் கொணர்ந்தார். அதே பணியைத் தொடர்ந்து ஆற்றும் பொறுப்பையும் அதற்கான வல்லமையையும் அவர் தம் சீடர்களுக்கு அளித்தார் (காண்க: லூக் 9…