mygreatmaster.com
இயேசு – ”குருத்துவம்” மற்றும் ”நற்கருனண” ஏற்படுத்திய நாள் கடைசி இரா உணவுத் திருப்பலி
(யோவான் 13 : 1-15) ‘முன் மாதிரி’ பாஸ்கா திருவிழா இஸ்ரயேலரின் பெரும் விழா. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து செங்கடலைக் கடந்து உரிமைப் பேறு பெற்றவர்களாய் மாறியதை நினைத்துக் கொண்டாடுகின்ற ஒரு பெருவிழா.…