mygreatmaster.com
ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்” (லூக்கா 5:12)
— விவிலியத்தைப் புரட்டும்போது நம்பிக்கை என்னும் ஆழ்ந்த சக்தியோடு செயல்பட்ட பல ஆண்களையும் பெண்களையும் நாம் சந்திக்கிறோம். ஆபிரகாம் ”நம்பிக்கையின் தந்தை” என அழைக்கப்படுகிறார். கடவுள…