mygreatmaster.com
ஆண்டவரே! நீர் என்னை அறிந்திருக்கிறீர்
திருப்பாடல் 139: 1 – 3, 4 – 6 ஒரு சில யூதப்போதனையாளர்களின் கருத்துப்படி, தாவீது எழுதிய திருப்பாடல்களில் இது தான், தலைசிறந்த பாடல். கடவுள் எங்குமிருக்கிறார். நம்மை அருகிருந்து பார்த்துக் கொண்டிருக்க…