mygreatmaster.com
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்
திருப்பாடல் 112: 1 – 2, 7 – 8, 9 ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர் யார்? கடவுளை தங்களது வாழ்வில் முதன்மையானவராக ஏற்றுக்கொண்டவர்கள் தான், ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில…