mygreatmaster.com
ஆண்டவரின் திருவுளப்படியே அனைத்தும் படைக்கப்பட்டன.தி.வெ 4:11
எங்கள் ஆண்டவரே,எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படி அவை உண்டாயின, படைக்கப்பட்டன என்று திருவெளிப்பாடு 4 : 11 ல…